செய்வினை கோளாறு, மன குழப்பத்தில் நீண்ட நாட்களாக அவதி படுவோருக்கு அவர்களை குணப்படுத்த இந்த முறை 

செய்வினை கோளாறு, மன குழப்பத்தில் நீண்ட நாட்களாக அவதி படுவோருக்கு அவர்களை குணப்படுத்த இந்த முறை 

செய்வினை கோளாறு, மன குழப்பத்தில் நீண்ட நாட்களாக அவதி படுவோருக்கு அவர்களை குணப்படுத்த இந்த முறை 

இந்த மூலிகையை 
சாப நிவர்த்தி செய்து 
பிராண பிரதிஷ்டை செய்து
எலுமிச்சை பலி கொடுத்து மூலிகை எடுத்தால் போதும் 
மூலிகை எடுக்கும் போது தனி மந்திரம் ஏதுவும் சொல்லவேண்டாம்

இந்த புங்கம் என்பது ஒரு குறு மர வகையை சேர்ந்தது 
நாம் இதன் வேரை எடுக்கும் போது இந்த செடி அதிக படியான உயரமாக இருக்க கூடாது பூக்கும் முன்னதாக செடி 3அடிக்குள் இருக்க வேண்டும் 

ஒரு வெள்ளிக்கிழமை மாலை சூரியன் அஸ்தமானத்திற்கு பிறகு காப்பு கட்டி 
பச்சரிசி சக்கரை பொங்கல் படைத்து, 
எலுமிச்சை பலி கொடுத்து 
தீப தூபம் காட்டி 

(சின்ன சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் அதாவது மனதார மூலிகை தேவனே ஒரு நல்ல செயலுக்கு உங்களை பயன் படுத்த போகிறேன் எனக்கு உதவுங்கள் ஐயா என்று தியானிக்க வேண்டும்  )

மறுநாள் சனிக்கிழமை மாலையும் அவ்வாறு  செய்து 
மூன்றாம் நாள் ஞாயிறு அன்று மாலை சூரிய அஸ்தமான பிறகு 
வெற்றிலை பாக்கு, அவுல் பொரி கடலை, பழம், தேங்காய்... ஊது பத்தி ஏற்றி வைத்து 

சாப நிவர்த்தி மந்திரம் 9முறை சொல்லி அதான் மேல் திருநீர் தூவி விட்டு 
எலுமிச்சை பழம் எடுத்து ரெண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி செடியின் மேல் பிழிந்து விட்டு 
பிராண பிரதிஷ்டை மந்திரம் 108உரு கொடுத்து 

மூங்கில் குச்சியை கொண்டு வடக்கு திசை செல்லும் வேரை எடுத்து 
இரும்பு தாயத்தில் அடைத்து 
பில்லி, சூன்யம், ஏவல் போன்ற பிரச்சனைகள்  அகலும், 

செய்வினை கோளாறு, மன குழப்பத்தில் நீண்ட நாட்களாக அவதி படுவோருக்கு அவர்களை குணப்படுத்த இந்த முறை 
100%
கை கொடுக்கும் 
முயற்சி செய்து பாருங்கள் 

(சாப நிவர்த்தி மந்திரம் மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரம் பழைய பதிவுகளில் இருக்கு பார்த்துக்கொள்ளுங்கள்)
நன்றி 

இப்படிக்கு சித்த இரகசியம்

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0